வன்முறையின் அரசியல் பொருளாதாரம் (The Political Economy of Violence)
கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் இலங்கையில் போர் முடிந்த பிறகு போரின் பாதிப்புக்குள்ளான வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் வாழும் பெண்களுக்கு எதிரான முரண்பாடுகள் தொடர்பாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் கவனம் செலுத்தியிருக்கின்றமையை காணக்கூடியதாக உள்ளது. இந்த ஆய்வானது உள ரீதியாக தொடரும் முரண்பாடுகளுக்கு அப்பால் அரசியல் மற்றும் பொருளாதார தொடர்புகளுடன் இணைந்த செயற்பாடுகள் பாலினம், சாதி மற்றும் சமூக தராதரங்களுடன் எவ்வாறு இணைந்து செயற்படுகின்றது என்பதை தெளிவுபடுத்துகின்றது. இந்த ஆய்வின் பிரதான நோக்கமானது பெண்கள் […]
The Political Economy of Violence: Women’s Economic Relations in Post-War Sri Lanka
“Since the end of Sri Lanka’s civil war, physical and sexual violence against women in the war-affected northern and eastern parts of the country has been the focus of significant national and international attention. This study of women in Vettikadu who have been rolling beedis for over 50 years, seeks to throw light on the […]